ஒட்டாவா கார்ல்டன் தமிழ்ப் பள்ளி

தாபிதம்: 1980

| Home | இல்லம் | விண்ணப்பம் | தொடர்புகளுக்கு
| நிகழ்வுகள் | அறிவிப்புகள் | தொடுப்புகள்

வணக்கம் /\

 

ஒட்டாவா வாழ் தமிழ்ப் பிள்ளைகளுக்காக கிரீன் பாங்க் பொதுப் பாடசாலையில் தமிழ் வகுப்புக்கள் நடை பெறுகின்றன.

இது ஒட்டாவா கார்ல்டன் மாவட்டப் பாடசாலைத் திணைக்களத்தினரின் ஆதரவில் இயங்குகின்றது.

நான்கு முதல் பதினைந்து வயது வரையான பிள்ளைகள் இங்கே தமிழ் பயில்கிறார்கள். ஒவ்வொரு இருபது பிள்ளைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் வகுப்புகள் பிரிக்கப் படுகின்றன. தொண்டர் உதவியாளர்களின் உதவியுடன் பல தரத்திலுள்ள பிள்ளைகளுக்குப் பாடங்கள் கற்பிக்கப் படுகின்றன. தமிழ் மொழியும் கலாச்சாரமும் பண்பாடும் இங்கே கற்பிக்கப் படுகின்றன.

வகுப்பு நேரமும் இடமும்:

  • செப்டம்பர் முதல் யூன் வரை சனிக்கிழமைகளில் காலை 9:30 முதல் 12:00 வரை
    • இடம்:     கிரீன் பாங்க் பொதுப் பாடசாலை

168 கிரீன் பாங்க் வீதி

நேப்பியன்      (வரை படம்)

  • கோடையில் யூலையில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9:30 முதல் 12:00 வரை
    • இடம்:     யூன் மாதத்தில் தீர்மானிக்கப் படும்

 

மேலதிக விபரங்களுக்கு:

மின்னஞ்சல்: தமிழ்ப்பள்ளி மின்னஞ்சல்